பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

பீல் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்தில் கொரோனா தாக்கத்தின் வீச்சு அண்மைய நாட்களில் குறைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அங்கு தடுப்பூசி...

Read more

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 44பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக...

Read more

நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது கீச்சகப் பக்கத்தில்...

Read more

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது ஒன்ராரியோ முதல்வர் குற்றச்சாட்டு

தனிநபர் கற்றலுக்காக பாடசாலைகள் மூடப்படுவதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தான் காரணம் என்று  ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் குற்றம்சாட்டியுள்ளார். “பாடசாலை நிலைமைகள் பெற்றோருக்கு ஒரு முக்கியமான கவலையாக...

Read more

இந்திய வானுர்தி சேவைகளுக்கு எயர் கனடா மேலும் தடை

இந்தியாவில் இருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகள் மீதான தடையை எயர் கனடா மேலும் நீடித்துள்ளது.  இந்தியாவில் இருந்து தமது நிறுவனத்தின் வானூர்தி சேவைகளை ஜூன் 22ஆம் நாள்...

Read more

மாநகர முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிராகரிப்பு

குறைந்த தொற்று ஆபத்துள்ள வெளிப்புறச் செயற்பாடுகளுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று மாநகர முதல்வர்கள் மற்றும் மருத்துவர்கள் விடுத்திருந்த கோரிக்கையை ஒன்ராறியோ அரசாங்கம் நிராகரித்துள்ளது. கூடைப்பந்து...

Read more

Etobicoke பகுதியில் உந்துருளிமோதி விபத்து

ரொறன்ரோ காவல்துறை வாகனம் ஒன்று Etobicoke பகுதியில் உந்துருளி ஒன்றுடன் மோதிய விபத்தில், இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்றுஇரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில்...

Read more

ஒன்ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு ஜுன் 2வரையில் நீடிப்பு

ஒன்ராரியோவில் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார். கோடைகாலத்தில் ஒன்ராரியர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை...

Read more

பிரதமர் ரூடோவை கடுமையாக விமர்சித்த முதல்வர் போர்ட்

பிரதமர் ஜஸ்டின் ரூடோவை ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையாக சாடியுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவதற்கான எல்லைப்பாதுகப்பு முறைமைகளை இறுக்கமாக பின்பற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா...

Read more

கொரோனாவிற்கான மற்றுமொரு தடுப்பூசி பரிசோதனை

mRNA எனப்படும் கொரோனாவிற்கான தடுப்பூசியொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கல்கேரி பிராந்தியத்தில் சிறிய அளவில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பைசர் நிறுவனத்திடம் இந்த தடுப்பூசியை வழங்கி முழுமையான...

Read more
Page 3 of 167 1 2 3 4 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.