ஒன்ராரியோ மாகாணம் முழுவதும் முடக்கல் நிலை

எதிர்வரும் சனிக்கிழமை முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு ஒன்ராரியோ மாகாணம் முழுவதும் முடக்கல் நிலை அமுலாக்கப்படவுள்ளதாக முதல்வர் டக்போர்ட் அறிவித்துள்ளார். ஒன்ராரியோவில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளிலும்...

Read more

இதுவரையில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் மருந்தளவு

கனடாவில் 5 மில்லியன் பேர் இதுவரையில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியின் முதல் மருந்தளவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27 மில்லியன் பேருக்கு முதல் மருந்தளவு கூட பெறமுடியாத...

Read more

பைசர் கொரோனா தடுப்பூசி 91% நோயெதிர்ப்பு சக்தியுள்ளது

பைசர் கொரோனா தடுப்பூசி 91சதவீதம் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்திடம் கனடா கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்கான முற்பதிவுகளைச் செய்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு...

Read more

தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5518 பேர் பாதிக்கப்பட்டனர்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,...

Read more

தமிழ் சமூகத்திற்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

ஸ்காபரோ சுகாதார வலையமைப்பாலும் சமூக பங்காளிகளாளும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் நாள் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 9 மணி...

Read more

ஒன்ராறியோவில் மீண்டும் முடக்க நிலை?

ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, முடக்க நிலையை மீண்டும் அறிவிக்கவுள்ளதாக, CTV News செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் டக் போர்ட்,...

Read more

ஒன்ராறியோ மாகாண பெற்றோருக்கு ஏப்ரல் 26ஆம் நாள் முதல் மற்றொரு சுற்று நேரடிக் கொடுப்பனவு

ஒன்ராறியோ மாகாண பெற்றோர் ஏப்ரல் 26ஆம் நாள் தொடக்கம், மற்றொரு சுற்று நேரடிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்கி (Stephen...

Read more

கியூபெக்கில் மூன்று நகரங்கள் இன்று தொடக்கம் முடக்க நிலைக்குள்

கியூபெக்கில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, மாகாண தலைநகர் உள்ளிட்ட மூன்று நகரங்கள் இன்று தொடக்கம் முடக்க நிலைக்குச் செல்வதாக, மாகாண முதல்வர் பிராங்கோயிஸ் லெகோல்ட்...

Read more

தடுப்பூசிக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக குறைக்குக

கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக குறைக்குமாறு, மாகாண அரசிடம் கோரியுள்ளதாக ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory )...

Read more

ஹமில்டனில் தீவிபத்து ஒருவர் உயிரிழப்பு

ஹமில்டனில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்து ஒன்றில், ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 5.20 மணியளவில் ஹமில்டனில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாகவும்,...

Read more
Page 30 of 167 1 29 30 31 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.