ஒன்ராரியோவில் அஸ்ட்ராசெனெகா வழங்கப்படமாட்டாது

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை உள்ளெடுப்பவர்களுக்கு குருதி உறைவு நிலைமைகள் அதிகரித்து வருகின்றமையால் ஒன்ராரியோவில் அந்தத் தடுப்பூசி இனி வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராரியோ பொதுசுகாதாரத்துறையில் தலைமை மருத்துவ...

Read more

கனடாவில்24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 520பேர்கொரோனா

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா  தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக...

Read more

வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவை நீடிக்க வேண்டும்;சுகாதார அதிகாரிகள்

கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் வரை, வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவை நீடிக்க வேண்டும் என்று ரொறன்ரோ சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரத்தில் சுமார் ஆறு மாத...

Read more

நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள் முறையான பராமரிப்பின்றி இறப்பு

ரொறன்ரோவில் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது,  சரியான பராமரிப்பின்றி, நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருந்தனர் என்று கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது....

Read more

ஒன்று கூடியமைக்காக 24பேர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு

ரொறன்ரோ புறநகரப் பகுதியில் உள்ள வணிக கட்டடம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடிய சம்பவம் தொடர்பாக 24பேர் மீது  காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். Spadina Avenueவுக்கு கிழக்கே,...

Read more

பிறந்த குழந்தையுடன் பெண் ஒருவர் மாயம்

அன்னையர் தினத்தன்று 32 வயதுடைய கனேடியப் பெண் ஒருவர் ஒட்டாவாவில், வீடு ஒன்றுக்குள் நுழைந்து, கரடியை விரட்டும் தெளிப்பானை விசிறி விட்டு, பிறந்து 8 நாட்களேயான குழந்தையை...

Read more

நோர்த் யோர்க் விபத்தில் இருவர் காயம்

நோர்த் யோர்க் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Steeles Avenue West  இல்...

Read more

வெளிநாட்டு கனடியர்கள் குறித்து பொதுசுகாதார தரப்பினரிடத்தில் தரவுகள் இல்லை

வெளிநாடுகளில் உள்ள கனடியர்களில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற விபரங்கள் பொதுசுகாதாரத் துறையினரிடத்தில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி தொலைக்காட்சி மேற்கொண்ட செய்தி...

Read more

கட்டாய தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள்

ரொரண்டோ விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவிற்கு...

Read more

ஒன்ராரியோவில் நன்கு வாரங்களின் பின்னர் முன்னேற்றகரமான நிலை

ஒன்ராரியோவில் வீடுகளில் தங்கியிருக்கும் முடக்கல் நிலையால் நான்கு வாரங்களுக்கு பின்னர் முன்னேற்றகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது....

Read more
Page 6 of 167 1 5 6 7 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.