காணொளிகள்

காங்கிரஸில் இருந்து விலகுவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் வெளியேறப் போவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால்,...

Read more

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக்...

Read more

தலைமை குறித்து விமர்சனம் செய்த கபில் சிபல்; வீட்டை தாக்கிய காங்கிரஸ் கட்சியினர் 

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கட்சியின்  மூத்த தலைவரான கபில் சிபல் தெரிவித்த விமர்சனத்தை அடுத்து, அவரது வீட்டுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்...

Read more

புர்கினோ பாசோவில் இராணுவ வாகனம் மீது குண்டுத்தாக்குதல்; 5 படையினர் பலி

புர்கினோ பாசோவில், (Burkina Faso) இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில்,...

Read more

அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும்

சிறிலங்காவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கீச்சகப்...

Read more

55 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று உறுதி

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளிட்ட 55 பேருக்கு வடக்கில் நேற்று  கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

Read more

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளது

கொடிகாமம் சந்தை மற்றும் கடைத் தொகுதிகள் உள்ளடங்கலாக, முடக்கப்பட்ட பகுதிகள், நாளை முதல் மீளத் திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் சந்தையில்...

Read more

செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

அம்பாறை – பொத்துவில், உடும்பன்குளம், செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார். பொத்துவில்-15 களப்புக்கட்டையைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம்,  துப்பாக்கி சூட்டு காயங்களுடன்...

Read more

கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர் பச்சைக் கொடி

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு கோடைகால முகாம்களை மீளத் திறப்பதற்கு மாகாண முதல்வர் டக் போர்ட் பச்சைக் கொடி காண்பித்துள்ளார். மிசிசாகாவில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேற்று சென்று...

Read more

ஹமில்டன் நகரில் இரண்டு போராட்டங்கள்; 22 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்

ஹமில்டன் நகரில் நேற்று இடம்பெற்ற இரண்டு போராட்டங்கள் தொடர்பாக 22 பேருக்கு எதிராக காவல்துறையினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஹமில்டன் நகர மண்டபத்தில் நேற்று கூடிய 20 பேர்,...

Read more
Page 1 of 225 1 2 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.