நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு
இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிடுவதற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று(10) நாடுகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈழத் தமிழ் கலைஞர்களின் படைப்பான "ஊழி" திரைப்படம்...
Read more