கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
கனடாவின் (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இடம்பெற்றுள்ளது....
Read more