காடழிப்பை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை
சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமான...
Read more