காணொளிகள்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, வரவேற்கிறார் கனடிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, வரவேற்று கனடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியா...

Read more

சீனாவுக்கு எதிராக பொருளாதார தடை

சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, சீனாவின் வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் (Xinjiang) உய்குர் (Uyghur)இனத்தவர்களுக்கு எதிரான முறைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு...

Read more

இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது – பாமக

சிறிலங்காவுக்கு ஆதரவான நிலையை எடுக்காமல், இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்...

Read more

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட்

பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும்...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரானா தொற்றாளர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரானா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். "யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை,...

Read more

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்கும் வகையிலான சட்ட ஏற்பாடு

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், சிறிலங்கா படையினரைப் பாதுகாக்கும், வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித...

Read more

சிறிலங்காவுக்கு ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி மருந்துகள், ஒரு வாரத்துக்குள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல்...

Read more

வாழைப்பழ வாக்குவாதம் கொலையில் முடிந்தது

குருநாகலில் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில், வாழைப்பழத்தின் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உணவகத்துக்குச் சென்ற ஒருவர், வாழைப்பழ...

Read more

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ 11 பேர் மருத்துவமனையில்

பிராட்போர்ட் பகுதியில் நேற்று பிற்பகல் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட நால்வரின் நிலை ஆபத்தான...

Read more

தடுப்பூசி திட்டத்தில், உணவகப் பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

ஒன்ராரியோவில் இரண்டாவது கட்ட கொவிட் தடுப்பூசி திட்டத்தில், உணவகப் பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இரண்டாவது கட்ட கொவிட் தடுப்பூசி...

Read more
Page 62 of 225 1 61 62 63 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.