அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக பிரித்தானியா
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கான, முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, வெளிவிவகார...
Read more