சிறிலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை; நடாளுமன்ற உறுப்பினர் எரான்
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக சிறிலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். மேலும்,வெளிநாட்டு...
Read more