முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

Covizu, என்ற பெயரில் புதிய செயலி

241

Covizu, என்ற பெயரில் புதிய செயலியொன்றை கனடிய  ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செயலியானது தடமறிதல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளது.

அத்துடன் கனடாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் சர்வதேச தரவுகளை உள்வாங்கும் வகையில் இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய விபரங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *