கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை மூன்று நாட்களுக்கு மூடுக! – மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும், மூன்று நாட்களுக்கு மூடுமாறு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் உத்தரவிட்டுள்ளார். நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை மூடுமாறு அவர் ...