காரைநகர் முதியவர் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது வீட்டுக்கு அண்மையில் ...