• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, May 1, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் உலகம்

பேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் செயல்படுவதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழு அறிக்கையில் குற்றம்

dineshpress by dineshpress
February 19, 2019
in உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பேஸ்புக், இணைய உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் செயல்படுவதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து டேமியன் காலின்ஸ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது. 18 மாத விசாரணைக்குப் பின் தற்போது அந்தக் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் பேஸ்புக் மீது சரமாரியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நேற்று நடந்த பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தில், டிஜிட்டல், கலாச்சாரம், மீடியா மற்றும் ஸ்போர்ட்ஸ் (டி.சி.எம்.எம்.எஸ்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவானது, பேஸ்புக் ஆன்லைன் உலகில் ‘டிஜிட்டல் கேங்ஸ்டர்’ போல நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தவறான தகவல்களை பேஸ்புக் அளித்ததாகவும், விசாரணையை மந்தமாக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின் கொள்ளைக் கும்பல் போல் பேஸ்புக் செயல்படுவதாகவும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் தங்களை நினைத்துக் கொள்வதாகவும், இதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கை மூன்று முறை அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. சுமார், 2.32 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக், 2017 ஆம் ஆண்டில் 40 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 108 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், பேஸ்புக் தவறான தகவல்களுக்கு விமர்சனம் செய்வதாகவும், சர்வதேச அளவில் தெரிந்தே தனியுரிமை மற்றும் போட்டி எதிர்ப்பு சட்டங்கள் ஆகிய இரண்டையும் மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தவறான வதந்திகளை பரப்புவோர் கணக்கின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பேஸ்புக்கின் வணிக நடைமுறைகளை மேலும் விசாரணைக்கு உட்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி : பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

Next Post

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In