ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நூறுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளும், 50வரையிலான ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 12 மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு தற்போது 49 ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், பொதுசுகாதார அதிகரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரேஷ்ட பிரஜைகளில் 84பேர் வரையிலானவர்கள் மருத்துவ சிகிச்சைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





