கல்கேரியில் காவல்துறை அதிகாரியின் மரணத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
12வருடங்களாக காவல்துறையில் கடமையாற்றி வரும் 37வயதான காவல்துறை அதிகாரி ஹார்னட்டின் (Harnett) மரணமான நிலையில் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவiர்கொலை செய்யப்பட்டுள்ளம கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்கொலையுடன் தொடர்புடைய இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன





