அடுத்து வாரம் முதல் கனடாவிற்குள் வரவுள்ள கொரோனா தடுப்பூசிகளை மாகாணங்களுக்கு விநியோகம் செய்து குறித்து அமைச்சர் அனித்தா ஆனந்த் கலந்துரையாடியுள்ளார்.
இந்த தடுப்பூசிகளை மாகாணங்களுக்கு தடையின்றி விநியோகம் செய்வதற்க கடந்த தடவை பின்பற்றி பொறிமுறையையே பின்பற்றுவது தொடர்பிலும் அதில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளார்.
அனைத்து மாகாணங்களுக்கும் பாராபட்சமின்றி விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.





