நாடாளவிய ரீதியில் இனவெறி,நிறவெறி ஆகியவற்றை ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சமஷ்டி அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், மாகாண அரசாங்கங்களின் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இதன்போது சமூகத்திலிருந்து இன, நிற வெறியை முழுமையாக களைவதற்கான பேச்சுகளை அமைச்சர் மார்க் மில்லருடன் திறந்த மனதுடன் மாகாண அமைச்சர்கள் முன்னெடுத்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் இனவெறியானது மிகக் கட்டாயமாக நாட்டிலிருந்து களையப்படுவதோடு அதன் அவசியத்தினையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.





