• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Sunday, April 26, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் உலகம்

உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்கள் கையில் உள்ளது

dineshpress by dineshpress
January 17, 2017
in உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகின் 58 சதவீத சொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில் இருப்பதாகவும் இதுவே உலகளவில் 50 சதவீதமாக உள்ளது என்று பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் (Oxfam) நிறுவனம் ஆய்வு நடத்தியது, இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், ஆக்ஸ்போம் நிறுவனம் “பொருளாதாரம் 99 சதவீதம்” என்ற தலைப்பில் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், அதில் உலக அளவில் உள்ள சொத்துக்களில் 58 சதவீத தொத்துக்கள் 8 கோடீஸ்வரர்களின் கையில் உள்ளதாகவும், அவர்களிடம் உள்ள செல்வத்தின் அளவானது நாட்டில் உள்ள 50 சதவீத மக்களின் செல்வத்திற்கு ஒப்பானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் 6 பேர் அமெரிக்க வர்த்தகர்கள் தலா ஒருவர் ஸ்பெயின் மற்றும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில், மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 743 கோடி டாலர்.
2-வது இடத்தில் ஸ்பானிஷ் அமான்சியோ ஆர்டேகா (amancio ortega) நிறுவனத்தின் சொத்து மதிப்பு 67 பில்லியன் (ரூ.663 கோடி டாலர்).
3-வது இடத்தில் அமெரிக்காவின் வாரன் பப்பெட் 60.8 பில்லியன் (602 கோடி டாலர்).
4-வது இடத்தில் மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 50 பில்லியன் (494 கோடி டாலர்)
5-வது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த அமேசான் டாட்காம் தலைவர் ஜெய் பெஷோஸ் 45.2 பில்லியன் (448 கோடி டாலர்).
6-வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க் 44.6 பில்லியன் (441 கோடி டாலர்).
7-வது இடத்தில் ஒரகில் தலைமை அதிகாரி லேரி எல்லிசன் 43.6 பில்லியன் (412 கோடி டாலர்).
8-வது இடத்தில் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க் 40 பில்லியன் (396 கோடி டாலர்) உள்ளனர்.
இவ்வாறு உலகின் சொத்துக்கள் கோடீஸ்வரர்களின் கையில் இருப்பதால் உலக பொருளாதாரத்தில் சமநிலை இல்லாத சூழ்நிலை ஏற்படும் என உலக பொருளாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் 74.5 சதவீத பொருளாதார வளர்ச்சியினை, 1 சதவீதம் மட்டுமே உள்ள ரஷ்ய செல்வந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி ரஷ்ய பொருளதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரம் 42.1 சதவீதம் அமெரிக்க செல்வந்தர்களைச் சார்ந்து இருக்கிறது. உலக பொருளாதாரத்தின் 50.8 சதவீதம் உலக செல்வந்தர்களிடம் இருக்கிறது.

ஆக்ஸ்போம் அறிக்கையின்படி, இந்தியாவில் வசிக்கும் 84 பில்லியனர்கள் கையில் 248 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறதாம். இதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 19.3 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். சன் பாராமெடிக்கல்ஸ் அதிபர் திலிப் சங்வி 16.7 பில்லியன் சொத்து மதிப்பு வைத்துள்ளார். விப்ரோ நிறுவனர் ஆஷிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். ஷிவ் நாடார் (1,110 பில்லியன் டாலர்), சைரஸ் பூனாவாலா (850 பில்லியன் டாலர்), லஷ்மி மிட்டல் (840 பில்லியன் டாலர்), உதய் கோடக் (630 பில்லியன் டாலர்), குமார் மங்களம் பிர்லா (610 பில்லியன் டாலர்). இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 3.1 டிரில்லியன் ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் ஒன்று சேர்ந்து உலக பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அரசியல் செல்வாக்கும் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. உலகின் பொருளாதார வளர்ச்சியின் பயன் சமூகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சென்று சேர்கிறது, அதே நேரத்தில் ஏழைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமே காணப்படவில்லை. செல்வந்தர்களை மென்மேலும் செல்வந்தர்கள் ஆகியிருக்கிறார்கள், ஏழ்மையை அதிகரித்திருக்கிறது.

இதே ஆக்ஸ்போம் நிறுவனம் கடந்த 2016 ஜனவரியிலும் தனது ஆய்வறிக்கையினை வெளியிட்டது. அப்போது. 2010 ஆண்டுடன் ஒப்பிட்டு, சர்வதேச அளவில் 62 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 44 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும், அதே காலகட்டத்தில் ஏழைகளின் சொத்துமதிப்பு 41 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் உள்ள மக்களின் சொத்துக்களின் பாதியளவு, 62 பேரிடம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போம் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
– ஒரு சிலர் மட்டும் பயனடையும் பொருளாதாரத்தால் பயனில்லை என்றும் அனைத்து மக்களுக்கும் சென்றடையக்கூடிய மனித பொருளாதாரத்தை உருவாக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
– 2015-ஆம் ஆண்டிலிருந்தே பணக்காரர்களாக உள்ள ஒரு சதவீத மக்கள்தான் தொடர்ந்து பணம் ஈட்டியுள்ளனர். மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது.
– அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீஸ்வரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும்.

Previous Post

இஸ்தான்புல் தாக்குதலில் 39 பேரை சுட்டுக் கொன்றவன் பிடிபட்டான்

Next Post

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In