கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுச்சுகாதார எச்சரிக்கை வலையமைப்பு செயற்படாமை தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து (Patty Hajdu) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வலையப்பின் சீரான இயக்கமானது பெப்ரவரி 26ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
இதற்கான காரணங்களை வாய்மொழியில் பெறுவதற்கு தான் முனைந்தபோதும் முழுமையான ஆய்வறிக்கை அவசியமாக இருப்பதாக உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
3333333.





