வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றவும் – தமிழ் அரசியல் கைதிகள்
தமது வழக்குகள் அனைத்தையும் வடமாகாண எல்லைக்குள் மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்து...