சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் தெருநாடகம் நடாத்திய தேரர்களைத் தண்டிக்க வேண்டும்

மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடாத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ...

Read more

ஒன்றிணைந்த நாட்டிற்குள் தீர்வைக்காண அனைவரும் முன்வரவேண்டும்

13 ஆவது திருத்தத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read more

தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமான கட்டத்திலேயே தொடர்ந்து இருந்துவருகிறது என்று அவருக்குச் சிகிச்சை அளித்துவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு முன்னர்...

Read more

தமிழக முதல்வருக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பாட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது. சென்னை...

Read more

ஜெயலலிதா உடல்நிலை எதிரொலி: தயார்நிலையில் 900 விரைவு அதிரடிப்படை வீரர்கள்

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை குறித்து கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம்...

Read more

ஆஞ்ஜியோ பரிசோதனைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது...

Read more

புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை

புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு!

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக...

Read more

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more

ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது!

ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில்...

Read more
Page 510 of 539 1 509 510 511 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.