காணொளிகள்

யாழில் கொரோனா கொத்தணிகள் ஏற்பட இடளிக்காதீர்கள்

மினுவாங்கொடை, பேலியகொடவைப் போலவோ,  அக்கரைப்பற்று போலவோ கொத்தணி கள் யாழ்ப்பாண குடாநாட்டிலும் உருவாக இடமளிக்க வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை...

Read more

முன்னாள் அமைச்சர் அல்போன்சோ மறைவு

லிபரல் கட்சியின் பொதுமக்கள் செயற்பாட்டு முன்னாள் அமைச்சர் அல்போன்சோ காக்லியானோ (Alfonso Gagliano) தனது 78ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அவரது மகள் இம்மா காக்லியானோ ( Imma...

Read more

முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனிக்கு அவசர சத்திரசிகிச்சை

அவசர சத்திர சிகிச்சைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனியின் (Brian Mulroney) உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 81வயதாகும் அவருக்கு திடீரென...

Read more

ஆப்கான் படைகளால் 18 தலிபான்கள் கொலை

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கஸ்னியில் நடந்த அதிரடி நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் ஆயுதப் படைகள் தலிபான் குழுவின் 18 உறுப்பினர்களை கொலை செய்தனர். அத்துடன் இந்த தாக்குதலில் 12...

Read more

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின் சகலப் பகுதிகளிலுமுள்ள,...

Read more

முதற்கட்டமாக 30ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்;அமைச்சர் அனிதா

30ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் முதற்கட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கொள்வனவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன்,சமஷ்டி அரசாங்கமானது...

Read more

காஷ்மீரில் இந்திய இராணுவ முகாம்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல்

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய இராணுவ முகாம்களின் மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதையடுத்து இந்திய தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக...

Read more

ஜெர்மனியில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு

மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியில், கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, மீண்டும்...

Read more

யாழில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி;வைத்தியர்.சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்....

Read more

கனடாவில் கொரோனா பரவலின் இன்றைய நிலை இதுதான்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 60ஆயிரத்து 743 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 431 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார...

Read more
Page 192 of 225 1 191 192 193 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.