காணொளிகள்

ஒன்ராரியோவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

ஒன்ராரியோவில் இன்றைய தினத்தின் இதுவரையிலான நேரத்தில் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் கியூபெக்கில் ஆயிரத்து 728பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், அல்போர்ட்டாவில்...

Read more

சிறிலங்காவின் குற்றப்புலனாய்வு முன்னாள் அதிகாரிக்கு பிணை மறுப்பு

குற்றப்புலனாய்வுத் திணைக்ளத்தின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நீதிமன்றத்தி ல இன்று பிணை மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு...

Read more

சிறிலங்காவில் கொரோனாவால் இருவர் மரணம்

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

Read more

காஷ்மீரில்முக்கிய பயங்கரவாதி கைது

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர், பட்காம் மாவட்டத்தின் ராவல்புரா பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வழக்கமான வாகன சோதனையின்போது வாகனத்தில்...

Read more

பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்பின் வழக்கு தள்ளுபடி

பென்சில்வேனியா மாகாணத்தில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன்...

Read more

வடகிழக்கு நிதியிலேயே தென்னிலங்கை அபிவிருத்தியடைந்தது; நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு,கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டே தென்னிலங்கையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்...

Read more

ஊடகங்களில் பணியாற்றும் அரச அதிகரிகள் தொடர்பில் தகவல் திரட்டு

ஊடக நிறுவனங்களில் பணியாற்றும், அரச பணியாளர்கள் தொடர்பான, தகவல்களை திரட்டும் நடவடிக்கையில், வடக்கு மாகாண சபை இறங்கியுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வட மாகாணசபைக்குட்பட்ட...

Read more

கனடிய சுற்றுலாத்துறையின் மூலோபாயம் மாற்றப்படவேண்டி ஏற்படலாம்; அமைச்சார் ஜொலி

கொரோனா பாதிப்பின் காரணமாக எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பத்தில் கனடாவின் மூலோபாயம் மாற்றப்பட வேண்டி ஏற்படலாம் என்று பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலனி ஜொலி (Melanie Joly)...

Read more

புதிய செயலியை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,...

Read more

தெஹ்ரானில் “நன்றி மொசாட்” என்ற தலைப்புடன் இஸ்ரேலியக் கொடி

ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakrisade) படுகொலை செய்யப்பட்ட பின்னர், தெஹ்ரானில் அமைந்துள்ள பாலத்தின் மீது "நன்றி மொசாட்" என்ற தலைப்புடன் இஸ்ரேலியக் கொடியுடன்...

Read more
Page 197 of 225 1 196 197 198 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.