வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கான ஊதிய வரி விலக்கு தொடரும்
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கான ஊதிய வருவாய்க்கான வரி விலக்கு தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே...
Read more