சிறப்புச் செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தில் படைக்குறைப்புகள் எவையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது

சிறிலங்கா இராணுவத்தில் படைக்குறைப்புச் செய்யப்படவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....

Read more

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் முடிவுக்கு வந்துள்ளது

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் இலங்கை நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில்...

Read more

காவல்துறை போல நடித்து கைது செய்து பணம் பறிக்கும் புதிய மோசடி நடவடிக்கைகள் குறித்து வன்கூவர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கனடாவின் வருமானவரித் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தற்போது இடம்பெற்றுவரும் புதிய வகையிலான பணப் பறிப்பு தொடர்பில் வன்கூவர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை போல நடித்து...

Read more

அமெரிக்க பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியமத்தின் வரிவிதிப்புக்கள் இன்று முதல் நடப்பிற்கு வருகின்றன

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பினை அடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடப்பிற்கு வருகின்றன....

Read more

ரொரன்ரோவில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ரொரன்ரோவில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 800 அதிகாரிகள் களத்தில் இறங்கி மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது,...

Read more

மீண்டும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க இடமளிக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே 2015 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் நாள் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர் எனவும், இந்த நிலையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை...

Read more

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலாக்கம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது

இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறை செயலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டிற்கு சமாந்தரமாக...

Read more

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

சுற்றுலா மையங்களினால் பெறப்படும் வருமானங்கள் ஊடாக வடபகுதி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர, அந்த வருமானங்களை இலங்கை மத்திய அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது என்று நோர்வேயின்...

Read more

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் உபக்குழு கூட்டங்களில் இலங்கை தொடர்பில் விவாதங்கள் இடம்பெறுகின்றன

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 38வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதன் உபக்குழு கூட்டங்களில் இலங்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி...

Read more

ரொரன்ரோ Moss Park பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இன்று அதிகாலை வேளையில் ரொரன்ரோ Moss Park பகுதியில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Queen Street East மற்றும் George...

Read more
Page 413 of 539 1 412 413 414 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.