கனடா மெக்சிக்கோவுடன் நடைபெற்றுவரும் NAFTA பேச்சுக்கள் அமெரிக்காவுக்கு சாதகமானால் உலோகப் பொருள் வரிவிதிப்பில் தளர்வினை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கனடா, மெக்சிக்கோவுடன் நடைபெற்று வரும் NAFTA பேச்சுக்களில் அமெரிக்காவுக்கு சாதகமாக உடன்பாடுகள் எட்டப்பட்டால், உலோகப் பொருள் வரிவிதிப்பில் தளர்வினை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....
Read more