தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளின் முகாம்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஏதிலிகளின் முகாம்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளால், அங்குள்ள ஈழ ஏதிலிகள்...
Read more