ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் அனைத்துலக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள்...
Read more