செய்திகள்

கலிடோன் பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கலிடோன் பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுஞ்சாலை 10இற்கும், நெடுஞ்சாலை 9இற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர்...

Read more

பிரதமர் மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...

Read more

இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக 2-டிஜிமருந்தை தயாரித்தது

இந்தியாவில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (DRDO) கொரோனா தொற்றுக்கு எதிரான 2-டிஜி (2-Deoxy-D-Glucose (2-DG) என்ற மருந்தை தயாரித்துள்ளது. சாதாரண மருந்து போல் வாய்வழியாக...

Read more

கங்கைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு

கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...

Read more

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘டாக்டே’ புயல்

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘டாக்டே’ புயல் இன்று குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை

காஸா- இஸ்ரேல் தாக்குதல் தீவிரவமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளனர். 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்...

Read more

அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும்;பிரதமர் பெஞ்சமின்

இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில்...

Read more

சீனாவின் இரு பகுதிகளில் சூறாவளி தாக்கும்

சீனாவின் மத்திய நகரமான வுஹான் மற்றும் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள ஷெங்ஸே நகரம் ஊடாக இரு  சூறாவளிகள் வீசியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்....

Read more

கொரோனாவை தடுப்பதில் மக்கள் பங்கு வகிக்க வேண்டும்; பிரதமர் பொரிஸ் ஜோன்ஸ

கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்...

Read more
Page 5 of 952 1 4 5 6 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.