செய்திகள்

ஐரோப்பாவில் கடும் குளிர்

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வார இறுதியில் ஏற்பட்ட கடுமையான குளிரினால் இருபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். துருவக் காற்று, வெப்பநிலையை மைனஸ் முப்பது டிகிரி செல்ஸியஸுக்கும்...

Read more

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானியின் (Akbar Hashemi Rafsanjani) மறைவை ஒட்டி அங்கு மூன்று நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானி (Akbar Hashemi Rafsanjani)காலமான நிலையில், ஈரானில் மூன்று நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது....

Read more

ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்று இரவில் இருந்து நாளை காலை வரையில் ஐந்தில் இருந்து பத்து சென்ரிமீடடர் வரையிலான பனிப்பொழிவு

நெடுஞசாலை 401 இன் ஊடாக பயணிப்பாருக்கான பயண எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுஞசாலை 401இல் ஒஷாவாவுக்கும் Bellevilleற்கும் இடைப்பட்ட பகுதிகளிலும், பிக்கறிங், டூர்ஹாமின் தென் பிராந்தியங்களிலும் வீதிகள் வழுக்கும்...

Read more

புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்த தருணத்தில், அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும்...

Read more

ஜனநாயகம் மீதான கணினி வழி ஊடுருவல்களின் தாக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்ததாக ஒபாமா கருத்து

கணினி வழி ஊடுருவல்கள் மற்றும் தவறான தகவல்கள் ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை தான் குறைத்கு மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மீதான...

Read more

அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த...

Read more

அரசியல் தீர்வினை வழங்குவதில் மைத்திரி அரசும் தோல்வி

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வினை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு,...

Read more

கலப்பு நீதிமன்ற பரிந்துரை குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் ஆராயப்படலாம்

இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணி முன்வைத்துள்ள கலப்பு நீதிமன்ற பரிந்துரைகள் குறித்து, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read more

கிளிநொச்சியில் வணிகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகள்

தற்போது வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 மாணவர்கள் 3A பெறுபேற்றினையும் ,...

Read more

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினா கடற்கரைப்பகுதியில் பிரமாண்ட பேரணி ஒன்று இ;ன்று இடம்பெற்றுள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த...

Read more
Page 892 of 952 1 891 892 893 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.