போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை!
இலங்கையில் போரினால் பாதிக்க்பபட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை என்று அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துலக மாற்றுத் திறனாளிகளுக்கான நாள் நிகழ்வொன்று இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில்,...
Read more