செய்திகள்

பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லை – வட மாகாண அமைச்சர்கள்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லையென சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரிடம் வட மாகாண அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்....

Read more

இந்தியா-சீனா இடையேயான உறவில் மறுசீரமைப்பு தேவை-முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் வலியுறுத்தல்

இந்தியா-சீனா இடையேயான உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் மறுசீரமைப்பு தேவை என்றும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் விவகாரத்தால்...

Read more

இலாகா இல்லாத முதல்வராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புக்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்...

Read more

மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும்...

Read more

தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் – யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

பாசிக்குடா கடற்கரை சுற்றுலா விடுதிகளை இலங்கை அரச படையே நடத்துகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள...

Read more

தமிழ் மக்களின் புரிந்துணர்வை இலங்கை அரசு வேடிக்கை பார்க்கின்றது – விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் புரிந்துணர்வை வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும், மாகாண சபைகள் மீதும் அது தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது என்றும் இலங்கைக்கான ஜேர்மன்...

Read more

நேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். Bovaird drive மற்றும் Gillingham drive பகுதியில் நேற்று இரவு...

Read more

இலங்கையின் தற்போதை அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யாது புதிதாகவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சாசன நிபுணருமான கலாநிதி...

Read more

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இணங்கியுள்ளதான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

Read more
Page 931 of 952 1 930 931 932 952
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.