தமிழ் மக்கள் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் – கஜேந்திரன்
தமிழ் மக்கள் உளரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட ...