கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,200 பேர் கொரோனாவால் பாதிப்பு
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4 ஆயிரத்து,267பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக ...