வடமாகாணத்தில் நவம்பர் மாதம் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் நவம்பர் மாதம் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும், ...