அவுஸ்ரேலியாவில் முடக்க நிலையிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு
சுமார் இரண்டு மாதங்களாக முடக்க நிலையில் உள்ள அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ஆயிரத்து 400க்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ...