தன் இசை மூலம் தரணியெங்கும் புகழ் பெற்றவரும், ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவருமான செல்வி ஜெசிக்கா ஜூட்ஸ் அவர்கள் மார்க்கம் நகர முதல்வர் பிரான்க் ஸ்கார்பிட்டி (Frank Scarpitti) அவர்களால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டுள்ளார். முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் ஏறத்தாழ 70 பேர் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.