ஈரோட்டில் வ.உ.சி மைதானத்தில் போலீஸ் தடியடிதிருவல்லிக்கேணி எங்கும் கண்ணீர் புகை வீச்சுமெரினாவுக்கு செல்லும் அனைத்து வழிகளும் சாலை தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டது .
விஷயத்தை கேள்விப்பட்டு திரண்டு வந்த இளைஞர்களை திருவல்லிக்கேணி அருகே தடியடி நடத்தி பலருடைய மண்டையை உடைத்து .
கூட்டத்தை கலைத்தது காவல்துறை .
அதே நேரத்தில் மயிலாப்பூர். அருகே திரண்டு வந்த இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் .
கண்ணீர் புகை குண்டு வீசீ எறிந்தது. சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டருக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கருப்பு புகையாய் இருக்கும்போது
உள்ளே புகுந்த ரிசர்வ் போலீஸார் சகட்டுமேனிக்கு அனைவரையும் அடித்து துரத்தினர்.
தீயணைப்பு துறையின் வாகனத்தை வைத்து தண்ணீர் பீய்ச்சீயடித்து கூட்டத்தை விரட்டியது . கோட்டை அருகே