ஆஸி., ஒபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதி போட்டியில் செரினா தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இன்றைய வெற்றி மூலம் கிரான்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் செரினா இடம் பிடித்தார்.