அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இச்செயற்திட்டத்தின்கீழ் இன்று (30 01 2017) கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் பிரச்சாரமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது.
இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றதுடன் . கடந்த 18ம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையெழுத்து வேட்டை 03ம் திகதி தலைமன்னாரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது
0
Tagsகிளிநொச்சி கையெழுத்து போராட்டம் பெண்களின் பிரதிநிதித்துவம் பொதுச் சந்தை விழிப்புணர்வு
You may also like
வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள்
போர்க்குற்ற விசாரணைகளை இனத்துவேஷம் கொண்டவர்களின் கைகளில் ஒப்படைக்கலாமா – விக்னேஸ்வரன்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டத்துக்கு இந்திய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்
மக்கள் எதிரில் செல்ல அரசாங்கம் அஞ்சுகின்றது – ராஜா கொள்ளுரே
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணை முயற்சிக்கின்றனர் – The Siasat Daily
பாரிய மோசடிகள் குறித்த மூன்று அறிக்கைகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
Add Comment
Click here to post a comment