முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி விமானப்படை முகாம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று பன்னிரெண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.