ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்பிரின் கீழ் 2010 ஆண்டிற்கு பின்னர் மீள்குடியேறிய பொது மக்களில் இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காத மக்கள் தமக்கு இன்னமும் நிரந்தர வீடு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இன்று காலை 1 0 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தன