குடும்பநாள் போட்டி நிகழ்ச்சிகள்
8 மணி – போட்டி நிகழ்ச்சி – குடும்பம் ஒரு கதம்பம் – பரிசும் பாடலும்
9 மணி: வணக்கம் கனடா : முதல் 20 நிமிடம் நட்சத்திரச் சந்திப்பு (
9:30 மணி: போட்டி நிகழ்ச்சி: ~ வணக்கம் தமிழா |
தாயக, கனடிய அரசியல் சமூகம் சார்ந்த போட்டி
10 மணி முதல் 12 மணி வரை: வாழ்த்துவோம் வாருங்கள்! குடும்ப நாள் வாழ்த்துகள்.
12 மணி முதல் 1 மணி: போட்டி நிகழ்ச்சி ‘விருந்தோ விருந்து”
2 மணி முதல் 3 மணி: போட்டி நிகழ்ச்சி பழமுதிரச்;சோலை.
முதியோர் மட்டும் பங்குகொள்ளும் போட்டி நிகழ்ச்சி.
3 மணி – 4 மணி: செய்திகள் வாழ்த்துகள்.
4 மணி முதல் 5 மணி : மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி:
தமிழிலும் ஆங்கிலத்திலும். கனடா, உலகம், அறிவியல்
6 மணி – 7 மணி – போட்டி நிகழ்சி – ‘மாவடி மதவடி” – தாயகம் சார்ந்த வினாக்கள்.
7 மணி – 8 மணி – ஜல்லிக்கட்டு –
9 மணி ஜக்பொட்.