• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Thursday, March 12, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் கனடா

காவல்துறை போல நடித்து கைது செய்து பணம் பறிக்கும் புதிய மோசடி நடவடிக்கைகள் குறித்து வன்கூவர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

dineshpress by dineshpress
June 22, 2018
in கனடா, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கனடாவின் வருமானவரித் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தற்போது இடம்பெற்றுவரும் புதிய வகையிலான பணப் பறிப்பு தொடர்பில் வன்கூவர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறை போல நடித்து இலக்கு வைக்கப்ட்டோரை கைது செய்யும் கொள்ளையர்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணம் என்று கூறி, குறித்த ஒரு இலக்கத்தில் பணத்தினை வைப்பிலட வைத்து இந்தப் பணப்பறிப்பினை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை 58 வயது பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், வருமான வரித் திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக தெரிவித்தவர்கள், 6,000 டொலர்களை அவர் வரியாக செலுத்த வேண்டும் எனவும், அவர் மீது கைது ஆணை உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மீண்டும் குறித்த அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடிக் காரர்கள், தம்மை கனேடிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் என்று அறிமுகப்படுத்தியதுடன், அவரது வதிவிடம் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் அவரது வீட்டின் கதவைத் தட்டிய இருவர், காவல்துறையினரின் சீருடையுடனும் ஆயுதங்களுடனும் காணப்பட்டதாகவும், குறித்த அந்தப் பெண்ணைக் கைது செய்த அவர்கள், வங்கி பணவைப்பு இயந்திரம் அமைந்துள்ள இடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, குறித்த ஒரு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிட வைத்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ள காவல்துறையினர், கனேடிய வருமான வரித் திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக ஏதாவது தொலைபே அழைப்புகள் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Previous Post

அமெரிக்க பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியமத்தின் வரிவிதிப்புக்கள் இன்று முதல் நடப்பிற்கு வருகின்றன

Next Post

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் முடிவுக்கு வந்துள்ளது

Related Posts

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
கனடா

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

June 24, 2024
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்
கனடா

கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம்

June 24, 2024
கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
கனடா

கனடாவில் வேலை தேடுபவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
Next Post

இழுபறி காரணமாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படாமல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் முடிவுக்கு வந்துள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In