கனடாவில் டொலராமா கடை, இணைய வழி மூலமான வர்த்தகத்தை இன்று திங்கள்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான பொருள்களை பெரும் தொகையில் பெற்றுக் கொள்ள முடியும். இணைய வழி கடையில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் விற்பனைக்கு உள்ளதாக டொலராம தெரிவித்துள்ளது.