நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
“போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் தெரிவித்தார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
ஒன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.