கனேடிய விமானப்படையினர் DRONE எனப்படும் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆறாண்டு காலப் பகுதியில் இவ்வாறு ஆளில்லா ஆயுதம் தாங்கிய போர் விமானங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனேடிய வான்படையின் தலைவர் லெப்ரினன்ட் ஜெனரல் அல் மைன்ஸிங்கர் (யுட ஆநiணெiபெநச) தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கனடா கடந்த 2000-ம் ஆண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் ஆயுதங்களுடனான போர் விமானங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், எதிர்வரும் 20 ஆண்டு காலப் பகுதிக்காக கனடிய விமானப் படைக்காக 62 பில்லியன





