புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றினை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்குரிய நடவடிக்கை குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புலமை பரிசில் பரீட்சையினை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தமைக்… The post புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை – ஜனாதிபதி