விஞ்ஞானிகள் முதல்தடவையாக தொலைதூர விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கருந்துளை தோற்றத்தின் படத்தை வௌியிட்டுள்ளனர் பூமியின் அளவில் 3 மடங்கான 40 பில்லியன் கி.மீ. அளவிற்கு காணப்படும் இந்தக் கருந்துளையை விஞ்ஞானிகள் ‘அசுரன்’ என விபரித்துள்ளனர் மேலும் இந்தக் கருந்துளையானது M-87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ளதாக குறித்த பரிசோதனையை முன்மொழிந்த பேராசிரியர் ஹெய்னோ பல்கி தெரிவித்துள்ளார் இது முழு சூரிய குடும்பத்தின் அளவை விடவும் பெரியது